அன்னாசி பழத்தில் இருக்கும் ஆபத்துகள்

அன்னாசிப்பழம் ஒரு இனிமையான சுவை கொண்டது மற்றும் கோடையில் நம்மை குளிர்ச்சியாக இருக்க உதவும். அன்னாசிப் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அன்னாசியில் உள்ள சத்துக்கள் அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் செரிமான நொதிகள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்னாசிப்பழத்தில் இருக்கும் ப்ரோமெலைன் மூட்டு தேய்மான பிரச்சனையை சரி செய்கிறது. நோயெதிர்ப்பு சக்தி வைட்டமின் சி சத்து மற்றும் ஆண்டி … Continue reading அன்னாசி பழத்தில் இருக்கும் ஆபத்துகள்